கார்ப்பரேட் நிறுவனங்கள் உணவு பொருட்கள் விற்பனை துறையில் கால்பதிக்க ஆரம்பித்த காலகட்டங்களில் இருந்து சில்லரை வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் 50 சதவீதம் சிறு வியாபாரிகள் தொழிலை விட்டு, வேறு வேலைக்குச் செல்லும் அவல நிலையை ஏற்படுத்தியுள்ளது பன்னாட்டு நிறுவனங்களின் வருகை.
தற்போது அடுத்த கட்டமான கார்ப்பரேட் நிறுவனங்கள் அவர்களது பெயரில் (பிராண்ட்) பொருட்கைள அவர்களுடைய அவுட்லெட்களில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
இதற்காக உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்களை தொடர்பு கொண்டு, குறைந்த விலைக்கு தங்களது பொருட்களை விற்பனை செய்ய உள்ளது.
இதன் எதிரொலி, வரும் காலங்களில் சிறு வணிகர்கள், டிஸ்டிபியூட்டர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோரைத் தாண்டி, பொதுமக்களையும் தாங்கள் நிர்ணயம் செய்யும் விலைக்கு விற்பனை செய்யவும், வாங்கும் நிலைக்கும் தள்ளப்படும் நிலை ஏற்படலாம் என்பது குறித்து மதுரை மாவட்ட நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் திரு.மாதவன் அவர்கள் இந்த வீடியோவில் மிகத் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.
இது வெறும் சிறு வியாபாரிகள், விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் தனிப்பட்ட பிரச்சனை அல்ல. பொதுமக்கள் தாங்கள் நுகரும் பொருட்களுக்கு அதிகப்படியான தொகையை செலுத்த வேண்டிய சூழ்நிலையை தடுக்கும் வழியாகும்.
ஆதலால் பொதுமக்கள், டிஸ்டிபியூட்டர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பன்னாட்டு நிறுவங்களின் கைகளுக்குள் செல்லாம் இருப்பதே சிறப்பு.
மேலும் இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி எண் : உயர் திரு. மாதவன் அவர்கள் : 98872 06565
___________________________________________________
🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝
உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:
Hello Madurai M.Ramesh – 📞 95 66 53 1237. ( Reporter – Whats app )
_________________________________________________________
மேலும் எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
🔵 App Link: https://play.google.com/store/apps/de…
🔵Online Web Tv : https://hellomaduraitv.com/
🔵 Facebook :https://www.facebook.com/hellomaduraitv
🔵 Hello Madurai News website : https://hellomadurai.in/
🔵 Agri News website : https://tamilvivasayam.com/
🔵 Amma Samaiyal Food website : https://ammasamaiyal.com/
🔵 Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________