பியூட்டி

 • வெயில் கால கவனிப்பு

  வெயில் காலத்தில் புரோட்டீன் சத்து குறைவான உணவுகளை சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் புரோட்டீன் இறுதியில் யூரியாவாக மாறிவிடும் என்பதால் அதை தவிர்க்கவும். எரிச்சல் போன்ற தொல்லைகளில் இருந்து…

  Read More »
 • அடிக்கடி தலைக்கு மசாஜ்

  தலை மசாஜ்களை அடிக்கடி செய்ய வேண்டும். ஒரு நல்ல தலை மசாஜ், உங்கள் தலைக்கு ஆரோக்கியமான சரியான இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது மற்றும் ஒளிரும் முடியை உறுதி…

  Read More »
 • சரும பொலிவுக்கு ஓட்ஸ்

  சரும நிறத்தை மேம்படுத்த ஓட்ஸ் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். ஓட்ஸ் உடன் புளித்த தயிர் சேரும்போது முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி பளீரிட செய்யும். துலக்கி…

  Read More »
 • கருப்பு உப்பு

  கடல் உப்பு மட்டுமே தெரிந்த நம்மில் பலருக்கும் கருப்பு உப்பு இருப்பது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பிள்çá. கருப்பு உப்பா என்று ஆச்சர்யப்பட வேண்டாம். கருப்பு உப்பின் நன்மைகள்…

  Read More »
 • புன்னகைப் புருவம்

  பெண்களின் முக அழகில் பெரிய பங்கு புருவத்திற்கு உண்டு. அப்படிப்பட்ட புருவத்தை எப்படியெல்லாம் அழகியல் செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம். முதலில் புருவத்தில் அதிகப்படியான மேக்கப் போடுவதை…

  Read More »
 • ஐ லைனர் டிப்ஸ்

  ஐ லைனரை தட்டையாக அதாவது  ஐ லைனரின் பிரஷ்சை தட்டையாக வைத்து போட வேண்டும். நேராக வைத்து வரைந்தால் விட்டு விட்டு போட்டது போல தோற்றமளிக்கும். உங்களுக்கு…

  Read More »
 • அழியாத மேக்கப்

  வாட்டர் ப்ரூவ் உள்ள மஸ்காரா, ஐ லைனர் மற்றும் அழகு சாதன பொருட்களை பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் மேக்கப்பும் அழியாமல் நீண்ட நேரம் அப்படியே இருக்கும். மஸ்காரா…

  Read More »
 • பயணமும் அழகு சாதனமும்

  பயணத்தின்போது பெண்கள் தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டிய முக்கியமான அழகு சாதனப் பொருட்கள் குறித்து இங்கு காண்போம். நமக்கு முதலில் முக்கியமான பொருள் சன் க்ரீன். ஏனெனில்…

  Read More »
 • கால் நகம் பராமரிப்பு

  கைவிரல் நகங்களைப் போல போலவே கால்விரல் நகங்களையும் கவனிக்க வேண்டும். அப்பொழுதுதான் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். பாத நகங்களை அதிகம் வளரவிடக்கூடாது. ஏனெனில் அவை…

  Read More »
 • கண் மை அலங்காரம் ?

  கண்களுக்கு மை அலங்காரம் தினமும் செய்துகொள்வதில் தவறில்லை. ஆனால், நீண்ட நேரம் அழியாமல் இருக்கக்கூடிய வாட்டர் ப்ரூஃப் கண் மை, மஸ்காரா போன்றவற்றை தினமும் பயன்படுத்தக் கூடாது.…

  Read More »
Close