
தமிழகத்தில் நடைபெற உள்ள 44வது சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டியை முன்னிட்டு மதுரை மாவட்டத்திற்கு செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஜூலை 25ந் தேதி வருகை தொடர்பான விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை டாக்டர்.எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ்சேகர் கொடியசைத்து துவக்கித்து, அவரும் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணயைாளர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் / திட்ட இயக்குநர் செ.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1