கலெக்டர்செய்திகள்விளையாட்டு

4-வது இந்தியன்‌ நேஷனல்‌ பாரா அதெலடிக்‌ சாம்பியன்ஷிப்‌ போட்டி | மதுரை வீரர்கள்‌ தங்க பதக்கம் | கலெக்டர் வாழ்த்து

4th Indian National Para Athletic Championship | Madurai players gold medal Greetings Collector

4-வது இந்தியன்‌ நேஷனல்‌ பாரா அதெலடிக்‌ சாம்பியன்ஷிப்‌ போட்டி பெங்களுரில்‌ நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு பாராஒலிம்பிக்‌ விளையாட்டு சங்கத்தின்‌ தமிழக வீரர்‌, வீராங்கனைகள்‌ கலந்து கொண்டனர்.

இதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்தசெல்வராஜ்‌ ஈட்டி எறிதல்‌- தங்கம்‌ பதக்கம்‌ மற்றும்‌ குண்டு எறிதல்‌-வெண்கலம்‌ பதக்கம் பெற்றனர்.

மேலும் ரூபா அவர்கள்‌ குண்டூ எறிதல்‌-தங்க பதக்கம்‌, மனோஜ்‌ குண்டூ எறிதல்‌-வெள்ளி பதக்கம்‌,கணேசன்‌ ஈட்டி எறிதல்‌- வெண்கலம்‌ பதக்கங்களை வென்றுள்ளனர்‌.

மதுரை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ வெற்றி பெற்ற வீர்‌, வீராங்கனைகள்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ மரு.எஸ்‌.அனீஷ்‌ சேகரை இன்று (25-8-2022) நேரில்‌சந்தித்து வாழ்த்துப்‌ பெற்றனர்‌.

தமிழ்நாடு விளையாட்டூ மேம்பாட்டு ஆணையத்தின்‌ மதுரை மண்டல முதுநிலை மேலாளர்‌ பியூலா ஜேன்‌ சுசிலா‌, மாற்றுத்திறனாளிகள்‌ நல அலுவலர்‌ இரா.இரவிச்சந்திரன்‌, மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்றுனர்‌ ஜெ.ரஞ்சித்குமார் ஆகியோர்‌ உடன்‌ உள்ளனர்‌.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

மு,இரமேஷ் குமார்

மு.இரமேஷ்குமார். ஹலோ மதுரை மாத இதழின் நிறுவனர். நிருபர் மற்றும் புகைப்படக் கலைஞர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: