செய்திகள்

21 நிமிடத்தில், 21 ஆசனம் | 21 நிலையில் யோகா செய்து அசத்திய மதுரை மாணவர்கள்

In 21 minutes, 21 asanas | Asathiya Madurai students doing yoga at 21 level

மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் அசாருதீன் – சல்மான்கான் சகோதார்கள். 8வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, யோகா விழிப்புணர்வு ஏற்படுத்த கண்ணாடி டம்ளர், ஆணி படுக்கை, தேங்காய் வில் நாற்காலியில் யோகாசனம் செய்தனர்.

மற்றும் யோகாசனம் செய்து கொண்ட திருக்குறள் எழுதி கின்னஸ் உலக சாதனை முயற்சிக்காக பயிற்ச்சியில் ஈடுபட்டனர்,.ஆணி படுக்கையில்சல்மான்கான் ஓம்கார ஆசனம்,உஸ்டாரசனம் , கண்ணாடி டம்ளரில் சிராசனம்,மத்மா சிரசாசனம்/
தரையில் அமர்ந்து படி ஏகாபத விபிரித தண்டாசனம் ராஜகபடாசனம், பூர்ண ஹாலசனம்,ஏகாபத சிரசாசனம், விர்ச்சிகசனம்.

மற்றும் அசாருதீன் கண்ட பேருண்டா ஆசனம் செய்து கொண்ட திருக்குறள் எழுதி கின்னஸ் சாதனை முயற்சியில் செய்து அசத்திய சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: