காவல்துறைசெய்திகள்

+2 மாணவ மாணவிகள் அனைவரும் தேர்வில் வெற்றி பெற காவல் ஆணையர் வாழ்த்து.

இன்று 02.03.2020- ம் தேதி முதல் 24.03.2020- ம் தேதி வரை +2 தேர்வுகள் நடைபெற உள்ளன. மதுரை மாநகரில் உள்ள 47 பள்ளிகளில் மாணவ மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். அனைத்து மாணவ மாணவிகளும் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்…

அன்புடன்

டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS.,
காவல்துறை கூடுதல் இயக்குநர்,
மதுரை மாநகர காவல் ஆணையர்,
மதுரை மாநகர்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

nine + one =

Related Articles

Close