செய்திகள்
ஹார்விபட்டி எஸ்.ஆர்.வி மக்கள் நல மன்றம் சுதந்திர தின விழா
Harveypatti SRV People's Welfare Forum Independence Day Celebration

திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விபட்டியில் (15.08.2022) ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி மக்கள் நல மன்றம் சார்பில் 76-வது சுதந்திர தின விழா மன்ற துணைத் தலைவர் ஜி.காளிதாசன் தலைமையில் நடைபெற்றது.
மன்ற பொருளாளர் S.அண்ணாமலை ,மன்ற செயலாளர் T.குலசேகரன் முன்னிலை வகித்தனர். ஹார்வி மக்கள் நல மைய தலைவர் K.செல்வராஜ் தேசியக்கொடியை ஏற்றினார். நிகழ்ச்சியில் வேட்டையார்,க ந்தராஜ், ,ஆண்டவர், மோகன் கலந்து கொண்டனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1