
மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு மங்கையர்கரசி பள்ளி பின்புறம் வைகை ஆற்றங்கரை நாய்க்குட்டி ஒன்று சிக்கி உள்ளதாக மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் வந்தது தகவல் கிடைத்தது.
இதை அறிந்த மதுரை டவுன் போக்குவரத்து நிலைய அலுவலர் கண்ணன் தலைமையில் ஆன தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர், பாதுகாப்பு உபகரணங்களுடன் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி குட்டி நாயை மீட்டனர்.
நாய்க்குட்டி தானே என அலட்சியம் காட்டாமல் அதுவும் உயிர் என்று எண்ணி, நாய்க்குட்டியை காப்பாற்றிய தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
1
+1
+1
+1
+1