
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய பகுதியில், தமிழ் நாடு தவ்ஹீது ஜமாத் கிளை தலைவர் தாரிக் செயலாளர் பக்ருதின் தலைமையில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு நடைபெற்றது.
இறை தூதர் இப்ராஹிம் நபி அவர்களின் தியாகத்தை மெய்பிக்கும் வகையில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையிலும், சமத்துவம் சகோதரத்துவம் வளரும் வகையில் குர்பானி எனப்படும் இறைச்சி வழங்கப்படும். இதில், 400 பெண்கள் உள்பட ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1