கல்விசெய்திகள்விளையாட்டு
வில்லாபுரம் ராஜன் மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா
Sports Festival at Villapuram Rajan Matriculation School

மதுரை வில்லாபுரம் இராஜன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 28 ஆவது ஆண்டு விளையாட்டு விழா மதுரைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் மோசஸ் பெஞ்சமின், குமார் ஆகியோர் பங்கேற்று விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசினை வழங்கினர்.
பள்ளியின் தாளாளர் ரவி பார்த்தசாரதி, தலைமை ஆசிரியர் பாக்யப்பிரியா, விளையாட்டு ஆசிரியர் அருண் மற்றும் ஆசிரியர்கள் விளையாட்டுப் போட்டியை ஒருங்கிணைத்தனர்.
ஒட்டுமொத்த கோப்பையை ரெட் ஹவுஸ் தட்டிச் சென்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பள்ளி தாளாளர் ரவி பார்த்தசாரதி செய்திருந்தார்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
3
+1
+1
1
+1
+1
+1
+1