செய்திகள்விருது | விழா | கூட்டம்

வில்லாபுரம் மீனாட்சி நகரில் காமராஜர் பிறந்த நாள் விழா

Kamaraj Birthday Celebration at Villapuram Meenakshi Nagar

வில்லாபுரம் மீனாட்சி நகர் பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு அனைத்து கட்சி சார்பில் மானை அறிவித்து மரியாதை செலுத்தப்பட்டது மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

கல்வி தந்தை பெருந்தலைவர்பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு, காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு வில்லாபுரம் மீனாட்சி நகரில் மதுரை தெற்கு மாவட்ட தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் தெற்கு மாவட்ட செயலாளர் தாழைகண்ணன் தலைமையில், மாநில பொதுச்செயலாளர் வெற்றி ராஜன், மாவட்ட துணை செயலாளர் அருணா காமராஜ், பொருளார் ஜோசப் வாசுதேவன், சங்கரன். இரத்தினவேல், கார்டுக் மற்றும் திமுக 94வது வட்ட கவுன்சிலர். குட்டி ராஜரத்தினம் இனிப்பு வழங்கினார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் தெற்கு மாவட்ட செயலாளர் குட்லக் ராஜ்குமார் மற்றும் பாஜக, அதிமுக கட்சி நிர்வாகிகள் காமாராஜர் திரு உருவ படத்திற்கு மாலையணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Share Now
Back to top button
error: