
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருள்மிகு ஸ்ரீ நவநீத பெருமாள் கோவிலில் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில், திருமண கோலத்தில் நவநீத பெருமாள் ஆண்டாள் தாயாருடன், காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், சோழவந்தான் பாண்டுரங்க பஜனை குழுவினரின் பக்தி பாடல்கள் பாடப்பட்டது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1