
அதிமுக பொதுக்குழு செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் சோழவந்தானில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
இதில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், வாடிப்பட்டி யூனியன் சேர்மன் மகாலட்சுமி, மாவட்ட கவுன்சிலர் ஜெயக்குமார், மருத்துவர் அணி கருப்பையா, பேரூர் வார்டு கவுன்சிலர்கள் ராமச்சந்திரன், டீக்கடை கணேசன் சண்முகநாதன், ஜூஸ் கடை கென்னடி கூட்டுறவு சங்க தலைவர்கள் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன்.
மற்றும் மலைச்சாமி என்ற செழியன் முன்னாள் கவுன்சிலர்கள் மருது சேது, முனியாண்டி, கேபிள் மணி, ஜெயபிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் தென்கரை ராமலிங்கம், கருப்பட்டி தங்கபாண்டி, நாச்சிகுளம் தங்கப்பாண்டி, மன்னாடி மங்கலம் தெற்கு கிளை செயலாளர் ராஜபாண்டி, வடக்கு கிளைச் செயலாளர் கல்லணைஇ கல்லாங்காடு கிளைச் செயலாளர் ராமுஇ தெற்கு கிளை இணை பொறுப்பாளர் அழகுமலைமற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.