uncategoryசெய்திகள்மாவட்ட ஆட்சியர்

வட்டாட்சியர் அலுவலகத்தில் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் ஆய்வு

வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் முதன்மை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன்,தலைமையில் வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் முதன்மை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன்,தலைமையில் வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்(02.03.2020) ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ஜோதி சர்மா சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கே.மாணிக்கம், மதுரை வருவாய் கோட்டாட்சியர் முருகானந்தம் அவர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

4 × 2 =

Related Articles

Close