
மதுரை மேலமடை, தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கியமினார் ஆலயத்தில், ஆடி வெள்ளிக்கிழமை ஒட்டி, வராகி மற்றும் துர்க்கை அம்மனுக்கு பக்தரால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதை அடுத்து, வராகி மற்றும் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அதைத் தொடர்ந்து அன்னதான வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் மற்றும் மகளிர் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இதே போல், மதுரை சித்தி விநாயகர், வரசித்தி விநாயகர் ஆலயத்திலும், துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகளை, குப்பு பட்டர் செய்தார்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1