
மதுரை திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே மேட்டுத்தெருவில வசித்து வரும் மகாராஜா – சித்ரா தம்பதியினரின் மூன்றாவது ஆண் குழந்தை பிறந்து 38 நாட்களே ஆனது.
இந் நிலையில் நேற்று முன்தினம் மாலை மூத்த மகனை பள்ளியிலிருந்து அழைத்து வரச் சென்ற தாயார் சித்ரா நிலையில் மர்மமான முறையில் குழந்தையை அருகில் உள்ள சின்டெக்ஸ் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டது.
எனவே இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் தாயே பக்கத்து வீட்டு தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்து நாடகமாடியது தெரியவந்தது.
தொடர்ந்து திருப்பரங்குன்றம் போலீசார் தாய் சித்ராவை கைது செய்து குழந்தை கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1