செய்திகள்
முத்துப்பட்டி கிராமத்தில் கிடைத்த முதுமக்கள் தாழிகள் தல்லாகுளம் அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு
Handing over old people's cloths found in Muthupatti village to Dallakulam Government Museum

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதிக்குட்பட்ட அய்யன் மேட்டுப்பட்டி அருகே உள்ள முத்துப்பட்டி கிராமத்தில் விவசாய நிலத்தில் இருந்து முதுமக்கள் தாழி மற்றும் மண்பாடுகள் குடுவையில் கிடைக்கப்பெற்றது.
அதனை மதுரை அரசு அருங்காட்சியக அதிகாரி மருது பாண்டியரிடம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
மேலும் இந்த முதுமக்கள் தாழிகள் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது குறித்து அதிகாரியில் ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
1
+1
+1
+1
+1
+1
+1