காவல்துறைசெய்திகள்

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற மதுரை மாநகர காவல்துறை கூடுதல் இயக்குனர்

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி 27.02.2020 சென்னை தலைமைச் செயலகத்தில் மதுரை மாநகர காவல்துறை கூடுதல் இயக்குநர் S. டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவி உயர்வு பெற்ற பின்னர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

5 − three =

Related Articles

Close