செய்திகள்மாவட்ட ஆட்சியர்

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பணிதிறன் குறித்து ஆய்வு கூட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் பேரிடர், மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் (2-3-2020) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை தொடர்பாக பணிதிறன் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, வருவாய் நிர்வாக ஆணெயர் மற்றும் முதன்மைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்ச்சித்தலைவர் டி.ஜி.வினய், பேரிடர் மேலாண்மை இயக்குனர். டி. ஜெகநாதன், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி. ஜோதிசர்மா ஆகியோர் உடன் உள்ளனர்.

 

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

12 + seventeen =

Related Articles

Close