செய்திகள்மாநகராட்சிமாவட்ட ஆட்சியர்

மாநில கபடி விளையாட்டு போட்டிகள் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணெயத்தின் மூலம் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான கபடி விளையாட்டு போட்டிகள் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறுவதை முன்னிட்டு கால்கோல் விழ கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர். கே. ராஜூ, வருவாய் பேரிடர், மேலாண்மை மற்றும் தகவல் நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் தலைமையில் இன்று (4-03-2020) நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி. வினய், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.வி.இராஜன்செல்லப்பா, மாநகராட்சி ஆணஐயாளர் எஸ். விசாகன், மதுரை தேனி கூட்டுறவு சங்க தலைவர் எம். எஸ். பாண்டியன், தமிழ்நாடு கூட்டுறவு இணைய தலைவர் ஜெ. இராஜா, ஆகியோர் உடன் உள்ளனர்.

 

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

4 × 4 =

Related Articles

Close