செய்திகள்மதுரைமாநகராட்சி

மாணவர்கள் மற்றும் அலுவலர்களுக்கானபேரிடர் மேலாண்மைதிறன் மேம்பாட்டுபயிற்சி

 

மதுரைகாமராசர் பல்கலைக் கழகத்தில், தேசியமாணவர் படை, மாணவர்கள் மற்றும்
அலுவலர்களுக்கானபேரிடர் மேலாண்மைதிறன் மேம்பாட்டுபயிற்சி கூட்டுறவுஅமைச்சர் செல்லுர் கே.ராஜு, வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறைமற்றும் தகவல் தொழில் நுட்பவியல்துறை அமைச்சர்,  ஆர்.பி. உதயகுமார்ஆகியோர் பங்கேற்றனர்.

இவ்விழாவில், வருவாய்மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கூடுதல்தலைமைச் செயலர், முனைவர் அதுல்யமிஸ்ரா, முதன்மைச் செயலர் / வருவாய்நிருவாகஆணையர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், காவல்துறை கூடுதல்தலைமைதலைவர் டேவிட்சன் தேவஆசிர்வாதம், தென்மண்டலகாவல்துறைதலைவர் சண்முகராஜேஸ்வரன், காவல்துறை துணைத்தலைவர் டாக்டர் அனிவிஜயா,பேரிடர் மேலாண்மைஇயக்குநர் முனைவர் டி.ஜகந்நாதன்,மதுரை மாநகராட்சி ஆணையாளர் எஸ்.விசாகன்,காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.வி.ராஜன் செல்லப்பா(மதுரைவடக்கு), பி.நீதிபதி (உசிலம்பட்டி), கே.மாணிக்கம் (சோழவந்தான்) ,பி.பெரியபுள்ளான்(எ) செல்வம் (மேலூர்), எஸ்.எஸ்.சரவணன் (மதுரைதெற்கு)ஆகியோர் வாழ்த்துரை வழங்க, மதுரை காமராசர் பல்கலைக் கழகதுணைவேந்தர் முனைவர் எம். கிருஷ்ணன் ,நன்றியுரை வழங்கினார்.

 

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

3 + 3 =

Related Articles

Close