செய்திகள்

மதுரை விமான நிலையத்தில் மும்பை செல்ல வந்த பயணி மாரடைப்பால் மரணம்

Mumbai-bound passenger dies of heart attack at Madurai airport

மதுரையில் இருந்து மும்பை செல்வதற்காக விமான நிலையம் வந்த மதுரை அண்ணாநகர் அருகே தாசில்தார் நகரை சேர்ந்த குமரேச பாண்டியன் (வயது 72) என்ற பயணி தனது மகளுடன் மும்பை செல்வதற்கு விமான நிலைய பயணிகள் காத்திருக்கும் அறையில் காத்திருந்தபோது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து விமான நிலைத்தில் உள்ள முதலுதவி மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டார்.

மும்பை செல்ல மதுரை விமான நிலையம் வந்த பயணி மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: