செய்திகள்போக்குவரத்து
மதுரை விமான நிலையத்தில் சர்வ தேச யோக தினம்
International Yoga Day at Madurai Airport

மதுரை விமான நிலையத்தில் 8வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோக தினம் கொண்டாடப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் சர்வ தேச யோக தினத்தை முன்னிட்டு சுங்க இலகா, மத்திய தொழில் பாதுகாப்பு படை, விமான நிலைய ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
இதில் மதுரை காந்தி அருங்காட்சியக தலைவர் தேவதாஸ் யோகா பயிற்சியளித்தார். மதுரை விமான நிலைய இயக்குநர் பாபுராஜ்,, சுங்க இலகா துணை ஆணையர் ஜெய்சன் பிரவின் குமார்.
உதவி ஆணையர் திருமலைராஜ், மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் சனிஷ்க் மற்றும் மதுரை விமான நிலைய சுங்க இலாகாவினர் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மதுரை விமான நிலைய ஊழியர்கள் இணைந்து யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1