
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2008 ஆம் ஆண்டு மூடப்பட்ட அர்ச்சகர் பயிற்சி பணியை மீண்டும் திறக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்க வைக்கப்பட்டு வந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பாக அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் புனரமைக்கப்பட்ட நிலையில் அதற்கான மாணவர்கள் சேர்க்கை துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயிற்றுவித்திற்கு ஆகம ஆசிரியர்களை நியமத்திற்கு கோவில் நிர்வாகம் விண்ணப்பம் வரவேற்று சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அர்ச்சகர் பயிற்சி பள்ளி திறப்பதன் மூலம் அனைத்து சாதியினரும் பயிற்சி பெற உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1