ஆர்ப்பாட்டம்செய்திகள்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம்

Protest in front of Madurai District Collectorate

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு அரசு அனைத்து துறை சங்கங்களின் கூட்டு போராட்டக் குழு மாநில மையத்தின் சார்பில், தி.மு.க-வின் தேர்தல் கால வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் மற்றும் பல்வேறு நிலுவை கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் தற்செயல் விடுப்பு ஆர்ப்பாட்டம், மாவட்டச் செயலாளர் மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது. ஜெய ராஜேஸ்வரன் மனோகரன், நடராஜன், மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
https://www.hellomadurai.in/wp-content/uploads/2022/09/547.mp4
Back to top button
error: