கலெக்டர்செய்திகள்
மதுரை மாவட்டம் முதியோர்களுக்கான உயர்நிலை ஆலோசனை குழு அலுவல்சாரா உறுப்பினர் பொறுப்புக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்க கலெக்டர் அறிவிப்பு
Collector Notification for Eligible Persons to Apply for Non-Official Membership of High Level Advisory Committee for Senior Citizens of Madurai District

மாநில அளவிலான முதியோர்களுக்கான உயர்நிலை ஆலோசனை குழுவிற்கு அலுவல்சாரா உறுப்பினர்களை, தேர்ந்தெடுக்க முதியோர் நல மேம்பாட்டு பணிகளில் குறைந்தபட்சம் 3 வருட அனுபவமும், முழு ஈடுபாடும் உள்ள 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை 3-வது தளம், புதிய கட்டிடம், மாவட்ட ஆட்சியர் வளாகம், மதுரை என்ற முகவரியில் இயங்கி வரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேற்கண்ட தகவலினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
1
+1
+1
+1
+1
+1
+1