செய்திகள்
மதுரை தோப்பூர் அரசு மருத்துவமனையில் ரக்க்ஷா பந்தன் விழா
Raksha Bandhan Ceremony at Dhoppur Government Hospital, Madurai

மதுரை மாவட்டம்திருப்பரங்குன்றம் தாலுகா தோப்பூர் அரசு காசநோய் தடுப்பு மருத்துவமனை உள்ளது. இன்று மருத்துவமனையில் உள்ள ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட மனநோயாளிகள்.
மேலும் தீவிர நோய்வாய்பட்ட புற்று நோயாளிகளுடன் சகோதர, சகோதரிகள் தினம் ரக்க்ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது. தோப்பூர் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், கைவிடப்பட்ட மனநோயாளிகளுடன் ரக்க்ஷா பந்தன் விழா கொண்டாப்பட்டது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1