செய்திகள்போக்குவரத்து

மதுரை – தேனி ரயில் கால அட்டவணை மாற்றம்

Madurai - Theni train timetable change

மதுரை – தேனி – மதுரை ரயில்கள் கால அட்டவணையில் ஜூன் 1 முதல் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மதுரை – தேனி முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயில் (06701) மதுரையில் இருந்து காலை 08.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 25 நிமிடங்கள் முன்னதாக காலை 08.05 மணிக்கு புறப்பட்டு காலை 09.35 மணிக்கு தேனி சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் தேனி – மதுரை முன்பதில்லாத விரைவு சிறப்பு ரயில் (06702) தேனியில் இருந்து மாலை 06.15 மணிக்கு புறப்பட்டு வழக்கமான வருகை நேரமான இரவு 07.35 மணிக்கு பதிலாக இரவு 07.50 மணிக்கு மதுரை வந்து சேரும்.

TRAIN TIMINGS REVISED

Timings of Madurai – Teni – Madurai unreserved express special trains is revised. Accordingly, Madurai – Teni unreserved express special train (06701) will leave Madurai at 08.05 hrs instead of present timing of 08.30 hrs and reach Teni at 09.35 hrs. In the return direction, Teni – Madurai unreserved express special train will leave Teni at 18.15 hrs and reach Madurai at 19.50 hrs instead of the present arrival time of 19.35 hrs. These changes will come into effect from June 1.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: