
மதுரை மாநகர் தெப்பக்குளம் போக்குவரத்து காவல்துறை சார்பாக ஆய்வாளர் தங்கமணி பள்ளி மாணவ, மாணவியர்க்கு பேருந்து படிகளில் நின்று பயணம் செய்வது மற்றும் ஓடும் பேருந்தில் ஏறக்கூடாது என்றும், அதன் விளைவுகள் பற்றி மாணவ, மாணவியர்க்கு விழிப்புணர்வு செய்தார். இந்நிகழ்வில் காவலர்கள் மற்றும் தலைமை காவலர்கள் கலந்து கொண்டனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
1
+1
+1
1
+1
+1
+1
+1