
இந்திய திருநாட்டில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சார்பாக மதுரை டவுன் தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் தென் மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துணை இயக்குனர் விஜயகுமார் தலைமையில் தேசிய கொடி ஏற்றினார்.
இதில் மதுரை டவுன் பொறுப்பு நிலைய அலுவலர் உதயகுமார் நிலையாளர் கண்ணன் மற்றும் தீயணைப்பு மீட்பு பணி வீரர்கள் சுதந்திர தின விழாவில் பங்கேற்று தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1