செய்திகள்போலீஸ்

மதுரை தனியார் விடுதி மேலாளர் மர்ம சாவு | போலீசார் தீவிர விசாரணை

Madurai Private Hotel Manager Marma Chau | Police are actively investigating

விருதுநகர் மாவட்டம் பிலாவநத்ததை சேர்ந்தவர் தர்மராஜ் வயது 54 என்பவர் மதுரை டவுன்ஹால் ரோட்டில் உள்ள தனியார் விடுதியில் மேலாளராக சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை விடுதியின் வரவேற்பாளர் அறையில் கழுத்தில் சீரலுடன் சந்தேகக்கும்படி நிலையில் இறந்து கிடந்தார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த திடீர் நகர் காவல் நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து தர்மராஜ் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் தர்மராஜ் இறப்பு குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றன.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: