செய்திகள்
மதுரை ஜீவா நகரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
Vinayagar Chaturthi procession by Hindu Front in Jeeva Nagar, Madurai

தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவின் மூன்றாவது நாளை முன்னிட்டு, ஹிந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் மதுரை வைகை ஆற்றிற்கு ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கும் நிகழ்ச்சி நடைபெறடறது.
இதில் ஜீவா நகரில் இந்து முன்னணி மதுரை மாவட்டத் துணைத் தலைவர் மாணிக்க மூர்த்தி மற்றும் மதுரை மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் தலைமையில் ஊர்வலம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில், தேசிய உரிமை கழகம் ராஜ்குமார் உடன் இருந்தார்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
1
+1
+1
2
+1
+1
+1
+1