செய்திகள்போலீஸ் | தீயணைப்புத்துறை

மதுரை செல்லூர் காவல் நிலையத்தில் வரவேற்பு மையம் திறப்பு விழா

Reception Center Opening Ceremony at Madurai Cellur Police Station

மதுரை மாநகர்,செல்லூர் போலீஸ் நிலையத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட வரவேற்பு மையத்தை, மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் திறந்து வைத்தார். அருகில், மதுரை நகர காவல் துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர்.
Back to top button
error: