செய்திகள்போக்குவரத்து
மதுரை – செங்கோட்டை ரயில் செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 10 வரை ஆறு நாட்களுக்கு ரத்து
Madurai-Sengottai train canceled for six days from September 5 to September 10

ராஜபாளையம் – சங்கரன் கோவில் பிரிவில் ரயில் பாதை பலப்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது.
மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை – செங்கோட்டை (06663) மற்றும் செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை – மதுரை (06664) முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் ஆகியவை செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 10 வரை முழுமையாக ரத்து செய்யப்படும்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1