
மதுரை சுற்றம் இலக்கிய வட்டம் சார்பில் பழங்காநத்தத்தில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் கவிதை பாடிய எட்டாம் வகுப்பு மாணவி வை.கவின்மதி (செயிண்ட் ஜான் பீட்டர் மெட்ரிக் பள்ளி) பரிசு பெற்றார்.
பரிசு பெற்ற மாணவியை மாமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.போஸ் முன்னிலையில், புலவர் சங்கரலிங்கம் வை.கவின்மதிக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் “ஒளவையாரின் மதிநுட்பமும் மனதிட்பமும்” என்ற தலைப்பில் கார்த்திக் ராமகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார். “தேவாரமும் திருமுறையும்” என்ற தலைப்பில் ஆய்வு மேற்க்கொண்டு முனைவர் பட்டம் பெற்ற செந்தில்வடிவு கந்தவேல் நிகழ்ச்சியில் பாராட்டுப் பெற்றார்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
1
+1
+1
+1
+1
+1
+1