செய்திகள்விருது | விழா | கூட்டம்
மதுரை சுரபி அறக்கட்டளையின் தாய்மடி இல்லத்திற்கு சேவா ரத்னா விருது
Seva Ratna Award to Thaimadi Home by Madurai Surabi Trust

மதுரை பாரதி யுவகேந்திரா அமைப்பின் சார்பாக நடந்த 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழா நடைபெற்றது.
இவ்விழாவில், மதுரை சுரபி அறக்கட்டளையின் தாய்மடி இல்லம் சமூகப் பணிகளைப் பாராட்டி மதுரை பாரதி யுவகேந்திரா அமைப்பின் சார்பாபில், முன்னாள் வருவாய்த் துறை அமைச்சர் R.B.உதயகுமார், பிரபல எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், மதுரை தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மற்றும் பல முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சேவா ரத்னா விருது வழங்கி கௌரவிரவிக்கப்பட்டது.
இவ்விருதினை மதுரை சுரபி அறக்கட்டளையின் தாய்மடி இல்லம் உரிமையாளர் சுரபி சேது பெற்றுக் கொண்டு, பாரதி யுவகேந்திரா அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலுவிற்கு தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1