செய்திகள்மதுரை

பல்கலைகழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் வருவாய் பேரிடர், மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் பேரீடர் காலங்களில் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி 3-2-2020 நடைபெறுவது சொடர்பாக மன்னேற்பாடு கூட்டம் (2-3-2020) நடைபெற்றது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, வருவாய் நிர்வாக ஆணெயர் மற்றும் முதன்மை செயல் ஜெ. ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி. வினய் பேரிடர் மேலாண்மை இயக்குநர் டி.ஜெகநாதன் உதவி ஆட்சியர் (பயிற்சி) ஜோதிசர்மா ஆகியோர் உடன் உள்ளனர்.

 

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

1 × 4 =

Related Articles

Close