செய்திகள்

மதுரை காந்தி மியூசியத்தில் குழந்தைகளுக்கான தென்னை ஓலையில் கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி | 14.08.22 அனுமதி இலவசம்

Coconut palm handicrafts training for children at Madurai Gandhi Museum | 14.08.22 Admission is free

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியத்தில், அகிம்சை பொருளாதார கூட்டமைப்பு ( CESCI & IGINP) சார்பில் குழந்தைகளுக்கான தென்னை ஓலையில் கைவினை பொருட்கள் தயாரிக்கும் இலவச பயிற்சி வரும் ஆகஸ்ட் 14.08.2022 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது.

இப்பயிற்சியை திலகராஜன் வழங்குகிறார்.

இந்த பயிற்றி முகாமில் இயற்கை முறையில், குழந்தைகளுக்கான தென்னை ஓலையில் கைவினை தயாரிப்பது எப்படி ? என்னென்ன வகையான பொருட்களை தென்னை ஓலையில் தயாரிடிக்கலாம் ? குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் எப்படி எளிமையான முறையில் அழகு பொருட்கள் தயாரிப்பது ? அதற்கு தேவையான மூலப் பொருட்கள் என்னென்ன ? தயாரிக்கும் பொருட்களை எப்படி விற்பனை செய்வது ? என்பது உள்பட பல்வேறு தகவல்கள் அளிக்கப்படுகின்றன.

முன்பதிவிற்கு https://bit.ly/AhimsaSanthaiWorkshops எனும் வலைதளத்தை சொடுக்கவும். 9791190783 எனும் எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறவும்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

மு,இரமேஷ் குமார்

மு.இரமேஷ்குமார். ஹலோ மதுரை மாத இதழின் நிறுவனர். நிருபர் மற்றும் புகைப்படக் கலைஞர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். அலைபேசி எண் - 9566531237.
https://www.hellomadurai.in/wp-content/uploads/2022/09/547.mp4
Back to top button
error: