செய்திகள்

மதுரை காந்தி மியூசியத்தில் இயற்கை சோப்பு, ஷாம்பு தயாரிக்கும் பயிற்சி | 06.08.22 அனுமதி இலவசம்

Natural soap and shampoo making training at Madurai Gandhi Museum Admission is free

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியத்தில், அகிம்சை பொருளாதார கூட்டமைப்பு ( CESCI & IGINP) சார்பில் இயற்கை சோப்பு, ஷாம்பு தயாரிக்கும் பயிற்சி நாளை ஆகஸ்ட் 06.08.2022 அன்று காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது. இப்பயிற்சியை இரா.நடராஜன் வழங்குகிறார்.

இந்த பயிற்றி முகாமில் இயற்கை முறையில், சோப்பு, ஷாம்பு தயாரிப்பது எப்படி ? அதற்கு தேவையான மூலப் பொருட்கள் என்னென்ன ? தயாரிக்கும் பொருட்களை எப்படி விற்பனை செய்வது என்பது உள்பட பல்வேறு தகவல்கள் அளிக்கப்படுகின்றன.

முன்பதிவிற்கு https://bit.ly/AhimsaSanthaiWorkshops எனும் வலைதளத்தை சொடுக்கவும். 9791190783 எனும் எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறவும்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

மு,இரமேஷ் குமார்

மு.இரமேஷ்குமார். ஹலோ மதுரை மாத இதழின் நிறுவனர். நிருபர் மற்றும் புகைப்படக் கலைஞர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: