செய்திகள்விருது | விழா | கூட்டம்

மதுரை அதிமுக ஓபிஎஸ் அணியின் புறநகர் மாவட்ட செயலாளர் தேர்வு

Madurai AIADMK OPS Suburban District Secretary

அதிமுக ஓபிஎஸ் அணி மதுரை புறநகர் மாவட்ட செயலாளராக முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், அலங்காநல்லூரில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில், கல்லணை ஊராட்சி மன்றத் தலைவர் சேது சீனிவாசன், முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் குணசேகர பாண்டியன், கிளைச் செயலாளர் கருப்பணன், எல்.டி. பேங்க் இயக்குனர் கதிரேசன், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி முனியசாமி, இளைஞரணி ஜோதி முருகன், திருப்பதி, முத்துப்பாண்டி, ராசு, கூலு, அலங்கை ரவிக்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: