செய்திகள்
மதுரையில் 22ந் தேதி மினிமராத்தான் போட்டி : கலந்து கொள்ள அழைப்பு
Invitation to participate in the Minimarathon competition in Madurai

மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டம், ஒத்தக்கடை போக்குவரத்து காவல்நிலையம் மற்றும் மதுரை வடக்கு ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் போக்குவரத்து விழிப்புணர்வு சம்மந்தமாக மினிமராத்தான் போட்டி
சுமார் 10,000 நபர்கள் பங்குபெரும் மாபெரும் மினிமராத்தான் போட்டி வரும் 22.05.2022 ம்தேதி காலை 06.00 மணிக்கு திருமோகர் ரோட்டில் உள்ள காளிகாப்பன் சந்திப்பில்
நடைபெற உள்ளது.
மாரத்தான் போட்டியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள 14 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் பெயர்களை www.maduraimarathon2022.in என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொண்டு போட்டி நடைபெறும் நாளில் நேரடியாக போட்டியில் கலந்து கொள்ளலாம் என்பது
தெரிவித்துக்கொள்ளப்படூகிறது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
4
+1
1
+1
2
+1
+1
+1
+1