
மதுரை மாநகர் மாவட்ட பாஜக சார்பில், மதுரை நீதிமன்ற அருகே, மதுரை மாநகர் பாஜக தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ.டாக்டர் சரவணன் தலைமையில், மதுரை மாநகர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் அமிழ்தன், பாஜக துணைத் தலைவர் ஜெயவேல் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு அனைவரின் சார்பிலும் பொதுமக்களுக்கு இலவசமாக தேசியக் கொடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1