செய்திகள்
மதுரையில் தலைக்கேறிய மது போதையில் உறவினர் தலையில் மது பாட்டில் உடைத்து தகராறு
In Madurai, a relative broke a liquor bottle over his head in a drunken drunken argument

மதுரை சம்பட்டி புரத்தைச் சேர்ந்தவர் மனோஜ் குமார் அவரது உறவினர் கண்ணன் இவர் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு மனோஜ் குமாரின் வீட்டின் அருகே தகராறில் ஈடுபட்டனர்.
தடுக்கச் சென்ற மனோஜ் குமாரின் தலையில் மது பாட்டிலை கொண்டு அடித்து உடைத்தார் இதில் காயம் அடைந்த மனோஜ் குமார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து கண்ணன் ஸ்டீபன் ராஜ் பாலு கண்ணன் ஆகியோரை கைது செய்தனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1