செய்திகள்போலீஸ்

மதுரையில் கார் ஓட்டி வந்த நபருக்கு மாரடைப்பு | கார் மோதி ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்

A person who was driving a car in Madurai suffered a heart attack One killed, 3 seriously injured in car collision

மதுரை கூடல் புதூர் மேம்பாலத்தில் கூடல்நகர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 47) என்பவர் தனது காரில் செல்லூர் நோக்கி ஒட்டி வந்துள்ளது.

அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில், அவரது கார் கட்டுப்பாடின்றி சென்று முன்னே சென்ற அடுத்தடுத்து இருசக்கர வாகனங்களில் மோதியதில் ஆணையூரை சேர்ந்த சங்கர் என்பவர் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

காயம் அடைந்த நாகலட்சுமி உள்பட 2 பேர் காயமடைந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் போலீஸ் விசாரணை செய்தனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: