செய்திகள்போலீஸ்

மதுரையில் காதலித்த பெண்ணிற்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயம் | ஆத்திரத்தில் காதலியின் கழுத்தை அறுத்து காதலன்

The girl who fell in love in Madurai is sure to get married to someone else Lover slits girlfriend's throat in rage

மதுரை விராட்டிபத்தைச் சேர்ந்த ஹரிஹரன் என்ற நபர் பொன்மேனி பகுதியை சேர்ந்த அபர்ணா (வயது 19) என்ற பெண்ணை காதலித்துள்ளார். இந்த நிலையில் வீட்டிற்கு வந்து பெண் கேட்டுள்ளார்.

பெண் வீட்டார் பெண் தர மறுக்கவே பெண்ணிற்கு வருகிற ஆகஸ்ட் மாதம் முனீஸ்வரன் என்பவருடன் திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்ட நிலையில் ஆத்திரமுற்ற ஹரிஹரன் வீட்டில் தனியாக இருந்த அபர்ணாவை கழுத்தை எடுத்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றார்.

அதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த மதுரை எஸ் எஸ் காலனி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: