ஆர்ப்பாட்டம்செய்திகள்புகார்

மதுரையில் ஒன்றிய அரசைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Demonstration in Madurai by tying a black cloth around the mouth of STBI against the Union Government

பாராளுமன்றத்தில் ஜனநாயக ரீதியில்மக்களின் பிரச்சினைகளை பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களின் குரல்வளைகளை நசுக்கும் ஒன்றிய அரசின் வாய்ப்பூட்டு ஆணையை திரும்பப்பெற வலியுறுத்தி, மக்கள் உரிமையை காத்திட எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை வடக்கு மாவட்டம் அனைத்து கிளைகளில், வாயில் கருப்பு துணிகட்டி பதாகை ஏந்தி அமைதி வழியில் நூதன போராட்டத்தை நடத்தினர்.

மதுரை மாவட்டம் 28வது வார்டு கோரிப்பாளையம் கிளை சார்பில் நடைபெற்ற போராட்டம், மாவட்ட தலைவர் பிலால் தீன் தலைமையில் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் சிக்கந்தர், வடக்கு தொகுதி நிர்வாகி புரோஸ்கான், பொருளாளர் ஜின்னா, வார்டு தலைவர் ராஜா உசேன், ஆகியோர் பங்கேற்றனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Share Now
Back to top button
error: