
ஒற்றை தலைமை பிரச்சனையில் எடப்பாடி பழனிச்சாமி ஒரு தரப்பாகவும். ஓபிஎஸ் ஒரு தரப்பாகவும் எழுந்த பிரச்சனையில் அதிமுகவினுடைய தலைமை அலுவலகம் அரசால் சீல் வைத்து மூடப்பட்டது.
இதனை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம். எடப்பாடி பழனிச்சாமி வசம் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்ததை வரவேற்கும் விதமாகவும் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக பதவி ஏற்றதற்கு. வரவேற்கும் விதமாக மதுரை ஊமச்சிகுளம் பகுதியில் ஆலத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1