செய்திகள்மதுரை

மதுரையில் இரவு 2 மணி வரை கிடைக்கும் தண்ணீர் பழம்

மதுரையில் இரவு 2 மணி வரை கிடைக்கும் தண்ணீர் பழம்

மதுரை மதுரை கல்லூரி எதிர்புறத்தில் உள்ளது இது நம்ம கடை எனும் தண்ணீர் பழ ஜூஸ் ரோட்டுக்கடை. இங்கு நள்ளிரவு 2 மணி வரை தண்ணீர் பழ ஜூஸ் கிடைக்கும். கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில் தற்போது குளிர்பானங்கள் விற்பனை அதிகரித்துள்ளது என்றபோதும், இயற்கையான தண்ணீர் பழம் சாப்பிடுவது உடலுக்கும், உள்ளத்திற்கும் ஆரோக்கியம் ஆகும்.

கோடை காலம் மட்டுமின்றி ஆண்டு முழுவதும் இங்கு தண்ணீர் பழம் கிடைக்கும் என்பது கூடுதல் விசயம். இது நம்ம கடையின் மற்றொரு கிளை பழங்காநத்தம் பெட்ரோல் பங்கு எதிர்புறத்தில் ஒன்று உள்ளது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக தண்ணீர் பழத்தில் கலப்படம் என்பதெல்லாம் பொய் என்கிறார் இக்கடையின் உரிமையாளர்.

முழுமையாக தெரிந்து கொள்ள மேலே உள்ள வீடியோ கிளக் செய்யுங்கள்…

Show More

Leave a Reply

Your email address will not be published.

3 × 1 =

Related Articles

Close