செய்திகள்
மதுரையில் ஆவணி அவிட்ட தினத்தை முன்னிட்டு பூணுல் அணியும் விழா
Poonul wearing ceremony on Avani Avita day in Madurai

மதுரை மாநகர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கோவில் வீடுகளில் ஆவேனியா வீட்டு தினத்தை முன்னிட்டு இன்று பூணூல் அணியும் விழா நடைபெற்றது ஒவ்வொரு வருடமும் ஆவணி அவிட்ட நாள் அன்று நடைபெறும்.
பூணூல் அணியும் விழா அன்று காலை பூஜை முடித்து காயத்ரி மந்திரத்தை ஜெபித்து பூணூல் அணியும் விழா நடைபெறும்.
பூணுல் அணியும் விழாவில் பிராமணர், விஸ்வகர்மா, சைவ வேளாளர்,செட்டியார் சமுதாய மக்கள் ஆவணி அவிட்டம் நாளன்று பூணுல் அணிவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1