ஜூவல்லரிபெண்கள்

ப்ரோகேட் கிளட்ச் பேக்

இதுவைரை ப்ரோகேட்டில் குர்தா, புடவை, ப்ளௌஸ் மற்றும் பாவாடை ரகங்களை பார்த்திருப்பீர்கள். இப்போது அதே வடிவமைப்பில் கிளட்ச்க்களும் வந்துவிட்டது. மணப்பெண், பார்ட்டி, திருமணம் போன்ற இடங்களுக்கு எடுத்துச் செல்ல அற்புதமான ஒரு கிளட்ச் இது. ஓவல் வடிவத்தில் பாரம்பரிய டிசைனில் தெளிவான, நேர்த்தியான ஒரு அமைப்பில், இருக்கிறது. இதன் பட்டு அமைப்பும் அதன் மேல் இருக்கும் கல் வைத்த லாக்கும் இதை இன்னும் அழகாய் காட்டுகிறது.பண்டிகை நாட்களுக்கு ஏற்ற ஒன்று. பட்டு துணியில் உள்ள புடவை அல்லது அனார்கலி சுய்ட்டிற்கு அசத்தலாக இருக்கும்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

nineteen − 4 =

Related Articles

Close